tamilnadu

சாஸ்திரி பவனில் தீ விபத்து

புதுதில்லி, ஜூன் 10 - புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனின் தரைத் தளத்தில் உள்ள அறையில் திங்களன்று தீ விபத்து ஏற்பட்டது.  இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவால்,  தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என தகவல்கள்கூறுகின்றன.